11 ஜூலை, 2013

Cir 1


வீர வணக்கம் ! வீர வணக்கம் !!
       மத்திய அரசு ஊழியர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் 1960 ஆம் ஆண்டு ஜூலை 11 -ல்   தொழிலாளர்   அடிப்படை  உரிமைக்காக   நடைபெற்றது. அந்த போராட்டம் 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.      
          போரட்டத்தின்போது  ஆயிரக் கணக்கான ஊழியர்கள்  கைது  செய்யப்பட்டனர்,  பணி நீக்கம்  செய்யப்பட்டனர்,   பல்வேறு   கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன.

          இருப்பினும்  அடக்குமுறைக்கு  சற்றும்  அடிபணியாமல்  போராட்டம்  தொடர்ந்தது.

             சுதந்திரத்திற்குப் பின்  நடைபெற்ற மாபெரும்   வேலை நிறுத்தம்  நடந்து  இன்று
53 ஆண்டுகளாகிறது.

             இன்றைய நாளில் போராடிய தோழர்/ தோழியர்களுக்கு  வீர வணக்கம் ! வீர வணக்கம் !!
                                
                                               - S. வெங்கடேசன்   செயலர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக