நம் அண்ணாசாலை கிளைச் சங்க துணைத் தலைவர் தோழர் K.சிவகுமார் Dy Postmaster அவர்களின் சகோதரி திருமதி K .கோகிலா AGM , BSNL வேலூர் அவர்களின் மகன் செல்வன் K.ராகுல் B.E, MBA அவர்கள் IAS தேர்வு பெற்று பயிற்சிக்கு டேராடுன் -மிசோரி IAS TRAINING CENTRE சென்ற போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நம் அகில இந்திய உதவி பொதுச் செயலரும் மாநில நிதிச் செயலருமான தோழர் A .வீரமணி மற்றும் மகிளா கமிட்டி கன்வீனர் தோழியர் R.மணிமேகலை, துணைத் தலைவர் தோழர் K.சிவகுமார், நிதிச் செயலர் தோழர் S.வெங்கடேசன், உதவி செயலர் தோழர் E .சிட்டி பாபு ஆகியோர் பாராட்டி / வாழ்த்திய நிகழ்ச்சி