WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

14 செப்டம்பர், 2012

MACP OFFICIALS UNDER PO & RMS ACCTS. AND TREASURY ARE ELIGIBLE FOR ALLOWANCE 1. MACP பெற்ற ஒரு UNQUALIFIED ஊழியர் ACCOUNTANT ஆகப் பணிக்கப் பட்டு பணி செய்தாலும் 2. MACP பெற்ற QUALIFIED ஊழியர் ACCOUNTANT ஆகப் பணிக்கப் பட்டு பணி செய்தாலும் 3. MACP பெற்ற ஒரு ஊழியர் TREASURY இல் வேலை செய்யப் பணிக்கப் பட்டு பணி செய்தாலும் அவர்களுக்கு அதற்கான சிறப்பு அலவன்சு கொடுக்கப் பட வேண்டும் என்று இலாக்கா உத்திரவு இட்டுள்ளது. இந்த உத்திரவு , இதனைப் பரிசீலிக்க அமைக்கப் பட்ட SANTHOSH GAURIER கமிட்டி அறிக்கையின் பரிந்துரைப்படி இடப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டி நம்முடைய வேலை நிறுத்த ஒப்பந்தத்தில் அமைக்கப் பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உத்திரவின் நகலு கீழே