WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

22 செப்டம்பர், 2014

NFPE RMS  மூன்றாம் பிரிவின் மாநில மாநாடு கோயம்புத்தூர் நகரில் 19.09.2014 முதல் 21.09.2014 வரைநடைபெற்றது .
மாநாட்டில் மாநில தலைவராக தோழர் கணேசன் அவர்களும் 
செயலராக     நண்பர் தோழர் R .ரமேஷ் அவர்களும் 
பொருளாளராக தோழர் வீரமணிஅவர்களும் தேர்ந்தெடுக்க பட்டார்கள் .அனைவருக்கும் அண்ணாசாலை கோட்டம் , NFPE சார்பாக வாழ்த்துக்கள் 

R 3 தமிழ் மாநில மாநாடு