NJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அஞ்சல் 4 இன் உதவி தலைவர் திரு J.சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. அஞ்சல் 3 மற்றும் அஞ்சல் 4 தோழர் தோழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இதில் அகில இந்திய உதவி பொது செயலர்
திரு A.வீரமணி அவர்களும் முள்நாள் அகில இந்திய செயல் தலைவர் திரு
N கோபாலகிருஷ்ணன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர். அஞ்சல் 3 இன் செயலர் S.வெங்கடேசன் நன்றி உரையாற்றினார்