24-9-14 அண்று JCA சார்பாக சென்னையில் நடந்த தார்ணா போராட்டத்தில் அகில இந்திய பொது செயலர் தோழர் N.சுப்ரமணியன்அவர்கள் கலந்து கொண்டு தார்ணாவை துவக்கி வைத்தார். முன்னால் அகில இந்திய பொது செயலர் ஆறிவு ஜீவி அண்ணன் KVS அவர்கள் தார்ணாவை முடித்து வைத்தார்
24-9-14 அண்று JCA சார்பாக சென்னையில் நடந்த தார்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட பொது செயலர் N.சுப்ரமணியன்அவர்களுக்கு
முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் V .பார்த்திபன் அவர்கள் சால்வை அணிவித்தார்