WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

8 அக்டோபர், 2013

* * * * * * * * * * * * * 
05.10.2013 அன்று 
சென்னை  தி . நகர், ஜெர்மன் ஹாலில்   நடைபெற்ற 
  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன 
 தமிழ் மாநில மாநாட்டில்,  

நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயர் 
தோழர் J. ராமமுர்த்தி அவர்கள் 
 தலைவராகவும்  

 தோழர். M. துரைபாண்டியன் ,  AG'S  OFFICE அவர்கள் 
பொதுச் செயலராகவும்

 தோழர். S. சுந்தரமூர்த்தி , INCOME TAX அவர்கள் 
 பொருளாளராகவும் 

தேர்ந்தெடுக்கப்பட்டர்

  நம் தோழர்கள் பணிசிறக்க அண்ணாசாலை கிளையின் வாழ்த்துக்கள்!  பாராட்டுக்கள் !!

* * * * * * * * * * *