* * * * * * * * * * * * *
05.10.2013 அன்று
சென்னை தி . நகர், ஜெர்மன் ஹாலில் நடைபெற்ற
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன
தமிழ் மாநில மாநாட்டில்,
நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர்
தோழர் J. ராமமுர்த்தி அவர்கள்
தலைவராகவும்
தோழர். M. துரைபாண்டியன் , AG'S OFFICE அவர்கள்
பொதுச் செயலராகவும்
தோழர். S. சுந்தரமூர்த்தி , INCOME TAX அவர்கள்
பொருளாளராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நம் தோழர்கள் பணிசிறக்க அண்ணாசாலை கிளையின் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள் !!
* * * * * * * * * * *
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக