தமிழ் மாநில அஞ்சல் நான்கின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் நான்காம் பிரிவின் தமிழ் மாநில மாநாடு மத்திய சங்கத்தின் வழி காட்டுதலின் பேரில் மத்திய சங்க பார்வையாளர்கள் முன்னிலையில் சென்னை தி.நகரில் 04.10.2012 நடைபெற்றது.
மாநில தலைவராக தோழர்.G.கண்ணன்,POSTMAN,கோவில்பட்டி.
மாநில செயலராக தோழர்.V.இராஜேந்திரன் ,STG PM ,ANNA ROAD.
மாநில பொருளாளராக தோழர்.வெங்கட்ரமணி,POSTMAN ,மயிலாப்பூர்.
ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் . தமிழ் மாநில அஞ்சல் நான்கின் பணி சிறக்க அண்ணா சாலை அஞ்சல் மூன்றின் வாழ்த்துக்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக