WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

1 ஜனவரி, 2014

FIRST BATCH P.A. INDUCTION TRAINING SCHEDULED FROM 06.01.2014- LGO RESULTS BY NEXT WEEK

அன்புத் தோழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !


நேரடி நியமன அஞ்சல் எழுத்தர்களுக்கான INDUCTION  TRAINING  PTC  மதுரையில் எதிர்வரும் 06.01.2014 முதல் , ஏற்கனவே  POLICE  VERIFICATION  முடிந்த 50 பேருக்கு உத்திரவிடப்பட்டிருக்கிறது. அடுத்த BATCH  FEBRUARY 2014 இல்  அடுத்த SET  PVC   முடித்தவர்களுக்கு போடப்படும் . எனவே அந்தந்த பகுதியில்  உள்ள  நம்முடைய கோட்ட/ கிளைச் செயலர்கள்  நம்முடைய இளைய தோழர்களுக்கு  இதற்கான உதவிகளை செய்யவும் .

LGO  தேர்வில் ANSWER  KEYகுளறுபடிகள்   , தபால்காரர் தேர்வு போல  CMC  நிறுவனத்தால் ஏற்படாதிருக்க , சரிபார்ப்பு நடைபெற்று , இந்த வாரம், மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள்  நமது CPMG  அலுவலகம் வந்தடையும் என்று தகவல்  கிடைத்துள்ளது.எனவே  இதன் மீது  தேர்வு முடிவுகள்  அடுத்தவாரம்  அறிவிக்கப் படும்  என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

கருத்துகள் இல்லை: