WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

12 டிசம்பர், 2014

தொழிற்சங்க நடவடிக்கைக்காக நெல்லை கோட்ட
 செயலர்தோழர் SK ஜேக்கப்ராஜ் அவர்களுக்கு 
வழங்கப்பட்ட தண்டனையை கண்டித்தும் --
நெல்லை கோட்ட நிர்வாகம் சுயமாக சிந்தித்து --சுதந்திரமாக செயல்பட்டு ஊழியர்கள் பிரட்சினையை தீர்க்க வேண்டியும் 11.12.2014 அன்று நெல்லையில் நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி
  மாநில செயலர் தோழர் JR அவர்களின் எச்சரிக்கை இதோ ! 
தென் மண்டல நிர்வாகத்திற்கு மாநிலச் 
சங்கத்தின் எச்சரிக்கை !
நெல்லையில் பற்றும் தீ  தென் 
மண்டலத்தில் பரவும் !

எதிர்வரும் 21.12.2014  சம்மேளன  வைரவிழா நிகழ்வுக்குப் பின்னர்  தென் மண்டலத்தில் போராட்ட களம்  அமைக்கப் படும் என்று நிர்வாகத்திற்கு அறிவிக்கிறோம். !  தென் மண்டலம் அமைதிக்  களமாக   இருக்க வேண்டுமா ?  போராட்ட களமாக  மாற வேண்டுமா என்பதை நிர்வாகமே  தீர்மானிக்கட்டும்.!(




















கருத்துகள் இல்லை: