மாநில செயலருக்கு வேண்டுகோள் பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்தி கொள்ளுங்கள் உங்கள் கைத்தடிகள் சொன்னதை கேட்டு 10 உறுப்பினர் தான் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்யாதீர். மாநில செயலரே ஒரு கிளை சங்கத்தின் வீரமிகு செயல்பாட்டை இருட்டடிப்பு செய்வதா இச்செயல் போராட்ட வீச்சினை தொய்வடைய செய்யாதா? நிர்வாகம் அளித்த தகவல் இதோ
2.2. Percentage
of staff (Present) Group wise (Department)
Working strength
|
Total no.of
staff on duty
|
Percentage of staff on duty
|
Total no.of staff on strike
|
Percentage of staff on strike
|
||
Group B (non-gazetted )
|
NIL
|
|||||
Group-C
exuding postmen
|
172
|
107
|
62%
|
65
|
38%
|
|
Group C Postmen
|
66
|
24
|
36%
|
42
|
64%
|
|
Group D/MTS
|
45
|
29
|
64%
|
16
|
36%
|
|
Overall % of staff on duty/strike
|
283
|
160
|
57%
|
123
|
43%
|
Total NFPE - Group 'C' Member - 80
Total NFPE - Postman & MTS Member - 60
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக