வருந்துகிறோம். . .
கண்ணீர் அஞ்சலி
அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்கள் இன்று (20.10.2015) காலை 7 மணி அளவில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதிச்சடங்கு அவரதுசொந்த ஊரான நாகர்கோவில் அருகில் உள்ள சுரண்டை கிராமத்தில் நடைபெறும்.
அண்ணா சாலை கோட்ட அஞ்சல்3 சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
வெங்கடேசன்
கோட்டசெயலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக