நம்முடைய மாநிலசெயலர்
திரு.J.Ramamurthy அவர்கள்
14.12.2015(திங்கள்கிழமை) அன்று CPMG திரு. Charles Lobo அவர்களிடம் Foremonthly meeting-ல் பாதிக்கப்பட்ட அனைத்து
ஊழியர்களுக்கும் Flood
Advance வழங்குமாறு
கேட்டு கொண்டார். அதை ஏற்று Flood Advance வழங்கிய CPMG திரு. Charles Lobo மற்றும் மாநிலசெயலர்
திரு.J.Ramamurthy
அவர்களுக்கும்
அண்ணாசாலை அனைத்து ஊழியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
-செயலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக